Posts

Village Panchayat Service Centre

Image
 கிராம ஊராட்சி சேவை மையம்   ↠  கிராம மக்கள், அனைத்து அரசு சேவைகளுக்கும் விண்ணப்பித்தல், வரி செலுத்துதல் உட்பட பணிகளை, தங்கள் கிராமங்களிலேயே மேற்கொள்ளும் வகையில், கிராம சேவை மையங்கள், அரசால் துவக்கப்பட உள்ளது. மையத்திற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ↠  கிராமப்புற மக்கள், வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற, அருகிலுள்ள நகரப்பகுதிக்கு சென்று, விண்ணப்பங்களை வாங்கி, சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், மின்கட்டணம் உட்பட கட்டணங்களை செலுத்தவும், கிராமங்களில் வசதியில்லை. தற்போது, தாலுகா அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், இ-சேவை மையம் என்ற பெயரில், ஆன்-லைனில், திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தியுள்ளது.   ↠  இம்மையங்களில், இருப்பிடச்சான்று, வருவாய் சான்று, ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தல் மற்றும் விவசாயிகளுக்கு, கம்ப்யூட்டர் சிட்டா, பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்...

Kaali Guys

Image
காளி & மண்டையோடு பாய்ஸ் செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.          நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை . ✨ காளி பாய்ஸ்னா என்ன வென்றால் குருங்குளம் கிராமத்தில் உள்ள சில         இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கொண்டுள்ள ஒரு கூட்டம் ஆகும் . ✨ இதில் 13 வயது சிறுவன் இருந்து 23 வயது வரை  ஒரு 13 அல்லது 15 பேர்           வரை இருக்கிறோம் . ✨ எங்களுக்குள்ள நாங்கள் கிண்டல் செய்து கொள்வோம் அடித்து                          கொள்வோம் அனால் எங்களில் ஒருவருக்கு பிரச்சனை என்றால்                        ஒன்றாகி கொண்டு மற்றவர்களை ஓட விடுவோம் . ✨ எங்களின் தலைமையகம் அதாவது நாங்கள் காளியம்மன் கோவிலில்          தான் தினமும் இரவு உக்காருவோம் அதனால் தான் எங்களுக்க...

Garbage Depot

Image
குப்பை கிடங்கு  ✸ குப்பை கிடங்கு அஞ்சலகத்திற்கு எதிரே உள்ளது. ✸ நிறைய பேர் எண்ணுவர் இது என்ன முக்கியமான இடமா என்று ஆனால்       இது குருங்குளம்      கிராமத்தில் மிக முக்கியமான இடமாகும் . ✸ இது இல்லை என்றால் குருங்குளம்  கிராமம் சுத்தமாக இருக்காது. ✸ குருங்குளம் கிராமம் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருப்பதற்கு இந்த         இடமும் இங்கு வேலை      செய்பவர்களும் தான் முக்கிய காரணம் . ✸  சிலருக்கு குப்பை என்று தோன்றும் பொருட்கள் பிறர்க்கு பொக்கிஷம் .           குப்பை (Wastes, rubbish, trash, refuse, garbage, junk, litter) என்பது மனிதன் பயன்படுத்திய கழிவுகள் ஆகும். இவை மட்கும் குப்பை, மட்காத குப்பை என இரு வகைப்படும். பழங்காலத்தில் குப்பைக் குழிகள் இருந்தன. அதில் வீட்டுக் குப்பைகளைக் கொட்டி மட்கச் செய்வர். அது வேளாண்மைக்குப் பயன்படும். இன்று நம் பயன்பாட்டில் குப்பை மேடுகள் தான் இருக்கின்றன. அதில் மக்காத குப்பைகளான நெகிழிகளே அதிகம். இவை காற்றில் பறந்து எங்கும் பரவி இடத்தை அசுத்தமாக...

Arulmigu Sri Mandakarai Mariamman Temple Wedding Hall Kurungulam

Image
  அருள்மிகு ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபம் குருங்குளம் ⁂ அருள்மிகு ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் திருக்கோவில் திருமண                             மண்டபம்  குருங்குளம் மாரியம்மன் கோவிலுடன் இணைந்து உள்ளது . ⁂ இந்த மண்டபம் ஊர் மக்களால் இணைந்து கட்டபட்டதாகும்.  ⁂ இந்த மண்டபத்திலேயே அனைத்து வசதிகளும் உள்ளது . ⁂ தனியார் கல்யாண மண்டபத்திற்கு இணையாக இந்த மண்டபம்                       உள்ளது குறிப்பிடத்தக்கது . . . . . .

Play Ground

 விளையாட்டு மைதானம்    குருங்குளம் விளையாட்டு மைதானம் நியாயவிலைக்கடை அருகில் தலையூர் செல்லும் வழியில் உள்ளது.   விளையாட்டுத் திடல் (மைதானம்) என்பது உடல் திறனை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டுகளை விளையாடும் இடமாகும்.

Veterinary Hospital

Image
 கால்நடை மருத்துவமனை ❂ கால்நடை மருத்துவமனை குருங்குளத்தின் தெற்கு தெருவின் இறுதியில் உள்ளது  ❂ இங்கு வெள்ளி கிழமை மற்றும் திங்கள் கிழமை கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது  . .

Ration Shop

Image
நியாய விலைக் கடை நியாய விலைக் கடை (Ration Shop) ❄நியாய விலைக் கடை (Ration Shop) குருங்குளத்தில் பெருமாள்                     கோவில் குளத்தின் வடது கரையில் அமைந்துள்ளது.  ❄ இதன் அருகிலேயே நூலகம்,பள்ளி கூடம்,ஊராட்சி அலுவலகம் மற்றும்   கிராம நிர்வாக அலுவலகம்  போன்றவை அமைந்துள்ளது .        நியாய விலைக் கடை (Public distribution system) என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் உள்ளன.      கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அரசின் மானியத்தின் மூலமாக குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தி...