Kaali Guys

காளி & மண்டையோடு பாய்ஸ்


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.  

      நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை.

✨ காளி பாய்ஸ்னா என்ன வென்றால் குருங்குளம் கிராமத்தில் உள்ள சில         இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கொண்டுள்ள ஒரு கூட்டம் ஆகும் .

✨ இதில் 13 வயது சிறுவன் இருந்து 23 வயது வரை  ஒரு 13 அல்லது 15 பேர்           வரை இருக்கிறோம் .

✨ எங்களுக்குள்ள நாங்கள் கிண்டல் செய்து கொள்வோம் அடித்து                          கொள்வோம் அனால் எங்களில் ஒருவருக்கு பிரச்சனை என்றால்                        ஒன்றாகி கொண்டு மற்றவர்களை ஓட விடுவோம் .

✨ எங்களின் தலைமையகம் அதாவது நாங்கள் காளியம்மன் கோவிலில்          தான் தினமும் இரவு உக்காருவோம் அதனால் தான் எங்களுக்கு காளி             பாய்ஸ் என்று பெயர் வந்தது .

   காளி பாய்ஸ்ல உள்ள பசங்க விவரம் கீழ குடுக்குற மறக்காம பாருங்க அழகா இருந்த Insta ல பின்தொடருங்க 😁

சக்திவேல் 
கணேஷ் 
ஹரிஹரன்
சஞ்சய் 
புகழேந்தி
யோகேஷ் 
நவீன்குமார்
நந்தகுமார்
சிவபாலன் 


















எங்களை பார்த்து விட்டிர்களா நாங்கள் தான் குருங்குளத்தின்                            வருங்கால தூண்கள் 

    நாங்க ஒரு நரி கூட்டம் 👿💀