நாகம்மன் கோவில் ✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று . ✤ இக்கோவிலானது அக்ரஹாரம் தெருவில் தாமரை குளத்தின் அருகே அமைந்துள்ளது. நாக வழிபாடு பண்டைய திராவிடர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் இந்து மற்றும் பௌத்த மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இ…
ஸ்ரீ வன அய்யனார் கோவில் ✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று . ✤ இக்கோவிலானது VK பண்ணை குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான தோப்பில் அமைந்துள்ளது . ஐயனார் என்பவர் தமிழ் நாட்டுப்புறக் காவல் தெய்வம் ஆவார். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபா…
ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் ✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று . ✤ இக்கோவிலானது ஊர் எல்லையில் நாட்டார் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது . ✤ வருடத்திற்கு ஒரு முறை இங்கு படையளித்து வழிபடுவர் . முனீசுவரர் என்பவர் இந்து சமய சிற…
காளியம்மன் கோவில் ✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று . ✤ இக்கோவிலானது அக்ரஹாரம் தெருவில் தாமரை குளத்தின் அருகே அமைந்துள்ளது. காளி என்பவர் இந்து சமயத்தின் சாக்த பிரிவினர் வணங்கும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் சக்தியின் தச மகா வித்யாக்களில் ஒருவராகக் கருதப…
செல்லியம்மன் கோவில் ✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று . ✤ இக்கோவிலானது வடக்கு தெருவில் தட்டான் குளத்தின் அருகே அமைந்துள்ளது. ✤ கார்த்திகை அன்றும் இங்கு மிக சிறப்பாக நடைபெறும். செல்லியம்மன் வரலாறு செல்லியம்மன் என்பது திருவள்ளூர் மாவட்டம், செவ்வ…
அய்யனார் கோவில் ✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று . ✤ இக்கோவிலானது அக்ரஹாரம் தெருவில் தாமரை குளத்தின் அருகே அமைந்துள்ளது. ஐயனார் என்பவர் தமிழ் நாட்டுப்புறக் காவல் தெய்வம் ஆவார். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிப…
பிள்ளையார் கோவில் பிள்ளையார் அல்லது விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். ✤ இக்கோவில் குருங்குளம் க…
பெருமாள் கோவில் திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு …
ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் கோவில் மாரியம்மன் ஒரு இந்து சமய கடவுள் ஆவார். பார்வதியின் அவதாரமான இவர் தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்…
ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவில் சிவன் சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவா…