குப்பை கிடங்கு ✸ குப்பை கிடங்கு அஞ்சலகத்திற்கு எதிரே உள்ளது. ✸ நிறைய பேர் எண்ணுவர் இது என்ன முக்கியமான இடமா என்று ஆனால் இது குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான இடமாகும் . ✸ இது இல்லை என்றால் குருங்குளம் கிராமம் சுத்தமாக இருக்காது. ✸ குருங்குளம் கிராமம் தூய்மையாகவும் சுத்…
அருள்மிகு ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபம் குருங்குளம் ⁂ அருள்மிகு ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபம் குருங்குளம் மாரியம்மன் கோவிலுடன் இணைந்து உள்ளது . ⁂ இந்த மண்டபம் ஊர் மக்களால் இணைந்து கட்டபட்டதாகும். ⁂ இந்த மண்டபத்தி…
விளையாட்டு மைதானம் குருங்குளம் விளையாட்டு மைதானம் நியாயவிலைக்கடை அருகில் தலையூர் செல்லும் வழியில் உள்ளது. விளையாட்டுத் திடல் (மைதானம்) என்பது உடல் திறனை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டுகளை விளையாடும் இடமாகும்.
Subscribe to:
Posts (Atom)