நாகம்மன் கோவில்
✤ இக்கோவில் குà®°ுà®™்குளம் கிà®°ாமத்தில் à®®ிக à®®ுக்கியமான கோவில்களில் ஒன்à®±ு .
✤ இக்கோவிலானது அக்ரஹாà®°à®®் தெà®°ுவில் தாமரை குளத்தின் à®…à®°ுகே à®…à®®ைந்துள்ளது.
நாக வழிபாடு பண்டைய திà®°ாவிடர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்à®±ாகவுà®®் இந்து மற்à®±ுà®®் பௌத்த மதங்களில் காணப்படுà®®் வழிபாடாகவுà®®் இருந்து வருகின்றது. புà®°ாண இதிகாசங்களிலுà®®் ஆதி பர்வம் à®®ுதலான பண்டைய நூல்களிலுà®®் நாகவடிவத்தின் à®®ுக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில் à®®ுக்காலி à®®ீதுள்ள கிண்ணமுà®®் à®…à®°ுகில் காணப்படுà®®் நாக வடிவமுà®®் நாக வழிபாட்டின் தொன்à®®ைக்குச் சான்à®±ாகுà®®். நாக வம்சத்தினரை நாக வழிபாட்டுடன் இணைத்துக் காட்டுà®®் செய்திகளுà®®் உள்ளன.
à®®ுதலில் இயற்கை வழிபாட்டை à®…à®±ிந்த மனிதன், ஆவி வழிபாட்டிà®±்குப் பிறகு விலங்குகளை வழிபடத் தொடங்கினான். அவற்à®±ில் பிà®± விலங்கு வழிபாடுகளை விடவுà®®், நாக வழிபாடு பெà®°ுà®®் புகழ்பெà®±்றதாகுà®®். சிவபெà®°ுà®®ான் தனது கழுத்தில் வாசுகி என்à®± பாà®®்பை ஆபரணமாகவுà®®், பிà®± பாà®®்புகளை கைகளில் ஆபரணமாகவுà®®் தரித்துள்ளாà®°். திà®°ுà®®ால் பாà®±்கடலில் ஆதிசேசன் என்à®± பாà®®்பினைப் படுக்கையாக வைத்துள்ளாà®°். தென் இந்தியாவில் பாà®®்பு வழிபாடு à®…à®®்மன் வழிபாட்டுடன் இணைந்து நடைபெà®±ுகிறது.
பாà®®்பு வழிபாட்டால் கிடைக்குà®®் நன்à®®ைகள்
மலட்டுத் தன்à®®ை நீà®™்கி மக்கட்பேà®±ு உண்டாகுà®®்
வாà®´்வில் வளம் பெà®°ுகுà®®்
நோய்கள் குணமாகுà®®்
இறந்த பின்பு உறவினர்களுà®®், அரசர்களுà®®் பாà®®்பாக மறுபிறவி எடுப்பாà®°்கள்
à®®ுன்னோà®°்கள் பலவித வியாதிகளை உண்டாக்குவாà®°்கள் என்à®±ுà®®், அவற்à®±ிலிà®°ுந்து விடுபடுவதற்காக பாà®®்பு அவசியம் என்à®±ு நம்புகிà®±ாà®°்கள்
