Thepakkudi

தேற்பாக்குடி 



★ தேற்பாக்குடி என்பது குருங்குளம் கிராமத்தில் உள்ள சிற்றூர்களிள்                 ஒன்றாகும். 

★ இங்கு ஒரு 50 குடும்பங்கள் போல் வசிக்கின்றனர். 

★ இங்கு உள்ள உலகநாத சுவாமி கோவிலில் நடைபெறும்  திருவிழா மிக           சிறப்பாக மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்  . 

★ திருவிழா நடக்கும் அந்த 3 நாட்களில் தினமும் 1000+ பேருக்கு                                 அன்னதானம்   போடப்படும்.