Skip to main content

Perumal Temple

பெருமாள் கோவில்


       

          திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.


✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில்        ஒன்று .


✤ இக்கோவிலானது பெருமாள் கோவில் குளத்தின் அருகே அமைந்துள்ளது


✤ கார்த்திகை அன்றும் இங்கு மிக சிறப்பாக நடைபெறும்.



Curator of the Kurungulam digital village archive, documenting temples, government places, and local heritage with care.